இதயத்தில் வலி

மனமே !
காதலிப்பது நீ - அதன்
வலியை சுமப்பது
நான் அல்லவா ?!..
இப்படிக்கு இதயம்........
***************தஞ்சை குணா**************
மனமே !
காதலிப்பது நீ - அதன்
வலியை சுமப்பது
நான் அல்லவா ?!..
இப்படிக்கு இதயம்........
***************தஞ்சை குணா**************