உணர்த்தல்

பகிர்ந்து கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.

எழுதியவர் : ந.க.துறைவன். (6-Aug-16, 4:26 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே