ஆம்லேட்•••

குரு. :- முட்டையில் உள்ள வெள்ளை மஞ்சள் கரு போல தான் நமது உள்ளமும்••••!

சீடன் :- அதனால்தான் பொண்ணுங்க எல்லாம் ரொம்ப சீக்கிரத்தில நம்பல ஆம்லேட் போட்டு விடுறா ளுங்களா•••!

குரு. :- •••••••••••••!!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Aug-16, 5:28 pm)
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே