ஏன் செங்கல் செவ்வகம்

ஏன் செங்கல் செவ்வகம்
======================

ஏன் செங்கல்
செவ்வகமாக மட்டும்
இருக்கிறது
சதுரமாக இருக்கக்கூடாதா?

சதுரமாக இருக்கலாம்
ஆனால்
கிடக்கை நெடுக்கை
என்று கட்டிப்புரளாது...
எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடாது...
அதன் உறுதித் தன்மை குறைந்திருக்கும்...

(இன்று காலை
செங்கல்லை பார்க்கும்
பொழுது தோன்றியது)

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Aug-16, 7:49 am)
பார்வை : 166

மேலே