பல விகற்ப இன்னிசை வெண்பா காணும் இடமெல்லாம் கண்குளிரக்

காணும் இடமெல்லாம் கண்குளிரக் காட்சிதரும்
வண்ணவண்ண ஓவியமாய் எங்கும் எழில்நிறைந்த
சின்னகாஷ்மீர் மாநிலத்தின் அன்னை மடியினில்
பின்னபின்ன மாவதேன்மக் கள்

எழுதியவர் : (9-Aug-16, 12:54 pm)
பார்வை : 42

மேலே