பல விகற்ப இன்னிசை வெண்பா பலம்கொடுக்கும் வெண்பால்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

பலம்கொடுக்கும் வெண்பால் தரும்பசு பேணி
வலம்வருவார் வாழ்வில் வளம்பெருக ஓர்நாள்
நலம்பசு குன்றின் மலம்போல் கருதி
விடுவார் மடியதெரு வில்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..

பலம்கொடுக்கும் வெண்பால் தரும்பசு பேணி
வலம்வருவார் வாழ்வில் வளம்பெருக ஓர்நாள்
நலம்பசு குன்றின் விடுவார் மடிய
மலம்போல் கருதிதெரு வில்

எழுதியவர் : (11-Aug-16, 8:24 am)
பார்வை : 79

மேலே