நட்பின் இலக்கணம்
கேட்டல்,பெறுதல் என்று இவை ஏதும் தெரியாது
ஈதல். ஈதல் ,ஈதல் ஒன்றே பெரு நட்பின்
மாறா இலக்கணம் நான் அறிந்து கொண்டேன்