கண்ணீர் துளியின் காதல் வசனம்

இவன் விழிகளுக்குள்
எனை சிறைவைத்தான் பெண்ணே..
இன்று உன்னால்
விடுதலை அடைந்தேன் நான்..
இன்று என் கற்பு
கரைய கரைய
இவன் கன்னத்தில் முத்தமிட்டு
முகம் சிவக்க வைக்கிறேன்..
என்று நாளும் கவியில் கரைந்து
காதல் வசனம் பேசுகின்றது..
"கண்ணீர் துளிகள்"..!!
குட்டி..!!