ஹைக்கூ

தொட்டிலும் தாயாகிப்
போன தருணம்...!
குழந்தை சுமக்கும் தொட்டில்...!

எழுதியவர் : விஜயசாந்தி G (12-Aug-16, 2:54 pm)
Tanglish : haikkoo
பார்வை : 217

மேலே