பல விகற்ப இன்னிசை வெண்பா ஆங்காங்கு வீற்றிருப்பான் தட்சிணா மூர்த்தியாய்
This venPa is for Dhakshinamoorthi aka ATM which is omnipotent and omnipresent to dispense money when needed.
ஆங்காங்கு வீற்றிருப்பான் தட்சிணா மூர்த்தியாய்
வேண்டியதை வேண்டிய போதே தருவதற்கு
வங்கிக் கணக்கினில் வைப்புநிதி வைத்திருப்பின்
அல்லும் பகலும் பணம்