பின் தொடரும் பயணங்கள்

வாழ்வில்
குருதி வழிய வழிய
ஓடிக்கொண்டேயிருக்கிறோம்..!
முன்னவரின் குருதியை பின் தொடர்ந்தவாறே...!
பின்னரும் அப்படியே..!

எழுதியவர் : விஜயசாந்தி.G (12-Aug-16, 1:25 pm)
பார்வை : 79

மேலே