பொய்யான நிஜங்கள்

உனக்கு பொழுதுபோகவில்லையென
உன் பொழுதைப் போக்கதான்
ஒரு பொய்யான காதலை
என் பொழுதெல்லாம் வளர்த்தாயோ???

உன் பொய்யான காதலை மறக்கத்
தெரியாதவனின் காதல் தோல்விகளை
என் கண்ணீர் துளிகள் வரும்
நாட்களில் தொடர்ந்து எழுதும்!!!..

எழுதியவர் : Sekar (26-Jun-11, 1:54 pm)
பார்வை : 499

மேலே