மௌன பாசை.!

உன் மௌன பாசைக்கு
அகராதி எதுவும் உண்டா
என்று சொல் ..?

அதை கொண்டாவது
உன் பாசையின் அர்த்தத்தை
புரிந்து கொள்கிறேன் ..!

எழுதியவர் : குகன் (26-Jun-11, 2:35 pm)
சேர்த்தது : gugan
பார்வை : 311

மேலே