தாயின் நினைவறை



என்னையும் தோற்கடித்து விட்டால்
என் அன்னை
அவளின் கருவறை விட்டு வந்தவள்
அவளின் -இதய
துடிப்பிலிருந்து விடுபடவில்லை
இந்த நொடி வரை .........'


with love
j m c

எழுதியவர் : ஜெ . மனோ (26-Jun-11, 2:04 pm)
சேர்த்தது : jm.chithra
பார்வை : 296

மேலே