சரணம் மரணம்


அவள் என்னுள் இணைந்த நாள் முதல்
சரணம் - அவளின் நட்புக்கு ..............."

அவள் என்னை பிரிந்த நாள் முதல்
மரணம் - என் ஜீவனுக்கு ................"

எழுதியவர் : ஜெ . மனோ (26-Jun-11, 1:58 pm)
சேர்த்தது : jm.chithra
பார்வை : 249

மேலே