கண்ணீரில் முடியும்

காதல் ஒரு ....
மந்திர உலகம் .....
சிரிப்பில் தோன்றி ....
கண்ணீரில் முடியும் ....!!!

பேசாமல் இருந்தபோது ....
காதல் இனித்தது ....
பேசினாய் - காதல் .....
வெறுத்து விட்டது ......!!!

உன்னை கண்ணில் .....
தேடுகிறேன் ....
நீ கண்ணீரில் வந்து .....
போகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1041

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Aug-16, 7:12 pm)
Tanglish : kanneeril mudiyum
பார்வை : 350

மேலே