நிறைவு

அந்தோ !
வந்துவிட்டது இலையுதிர்காலம்
நான் உதிரப்போகிறேன் .
மரணபயம் என்னிடத்தில் இல்லை
வசந்தம் வரும்
புதியவர்களுக்கு வாய்ப்புக்கு கொடுப்போம்
எனினும் என்னிடத்தை யாராலும் பூர்த்தி
செய்ய முடியாது !