சொர்க்கம்ட்டா - குமரி

மனைவி:::என்னங்க.. இந்த உலகத்துல கணவனும் மனைவியுமா வாழ்ந்தவங்க இறந்தபிறகு சொர்க்கத்துல தனி தனியாதான் இருப்பாங்களாம்... அது உண்மையா..?
கணவன்::: ஆமாம்.. உண்மைதான்டி..!
அதனால்தான் அது சொர்க்கம்..!
மனைவி :::?.?.!.!.!!