அவளும் நானும்

அவளும்
நானும்
இரவும்
நிலவும்..

அவளும்
நானும்
உறக்கமும்
கனவும்...

அவளும்
நானும்
பூவும்
மனமும்...

அவளும்
நானும்
தென்றலும்
இதமும்...

அவளும்
நானும்
இதழும்
புன்னகையும்...

அவளும்
நானும்
இசையும்
ராகமும்...

அவளும்
நானும்
மழையும்
சாரலும்...

அவளும்
நானும்
கவிதையும்
காதலும்...

அவளும்
நானும்
விழியும்
இமையும்...

அவளும்
நானும்
முதலும்
முடியும்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (19-Aug-16, 12:32 am)
Tanglish : avalum naanum
பார்வை : 185

மேலே