ஒரு வரி கவிதை
அம்மா
--------------
உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் அம்மா...
மயில்
-------------
எத்தனை அழகு எந்தன் தேசியப்பறவை
தேவதை
-------------------
தேவதை மண்ணில் வந்தாள் தோழியாய்
குரல்
------------
தாய் தமிழே தரணியின் குரல்
வெற்றி
----------------
முளைத்தது விதை சூடிடும்
வாகை
~ பிரபாவதி வீரமுத்து