நிலா

ஆயிரம் மேகங்கள்
சூழ்ந்து நின்று உனை ஆடையாய் போர்த்தி மறைத்தாலும்

நிலவே

நீ நிர்வாணமாய் நிற்கையில் தான்
எத்துணை அழகு......!

எழுதியவர் : Anand (19-Aug-16, 9:43 pm)
சேர்த்தது : Kavini
Tanglish : nila
பார்வை : 140

மேலே