உன் இதழினில் நான் சிரிப்பேன் - 7

அங்கே அவள் தன் தோழனை திட்டிக்கொண்டு இருந்தாள்.... ஒரு போன் கூட உன்னால பண்ண முடியாதான்னு ..... நகுல் அவளின் நீளமுடியை கண்டு வியந்தான் .....
அவளின் முகத்தை பார்க்க முயன்றான் ...... அவன் அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான் பக்கத்தில் இருந்தவனும் விட்டுடு பாவம்னு அவளை சமாதானம் சொல்லி கொண்டு இருந்தான் ......உனக்காக அவனை மன்னிக்கிறேன்னு சொல்லிவிட்டு அவன் பக்கம் சென்று அமர்ந்தாள்.....அவளது முகத்தை பார்க்க காத்துகொண்டிருந்த நகுல் அப்படியே மெய்மறந்து போனான் ......

எழுதியவர் : சுருதி சந்திரன் (24-Aug-16, 2:22 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 238

மேலே