உன் இதழினில் நான் சிரிப்பேன் - 8

பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
என்று நகுலின் மனம் பாட ஆரம்பித்தது .......ஸ்ரித்திகா உன்னை எங்க தேடுறது என்று அவளுடைய தோழி அழைத்தாள் அதை கேட்டவுடன் ஆவலுடன் அது தன் மனம் கவர்ந்த தேவதையின் பெயரோ என்று திரும்பி பார்த்தான் .....அது அவளது பெயர்தான் ........அவள் தன் தோழியிடம் என் என்னை தேடினாய் என்று கேட்டாள்....அதற்கு அவள் உன்னோட
ஆள்தான் என்று பேசிக்கொண்டே இருவரும் அவனை கடந்து சென்றுவிட்டனர் ...... அதை கேட்டதும் நகுல் அதிர்ந்து நின்றுவிட்டான் .....
அவன் அதற்கு ஸ்ரித்திகா அவள் தோழியிடம் கூறிய பதிலை அன்றே கேட்டு இருந்தால் பின்வரும் விளைவுகளை தவிர்த்து இருக்கலாம் ....

எழுதியவர் : சுருதி சந்திரன் (26-Aug-16, 2:37 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 248

மேலே