கம்யூனிசம் Vs முதலாளித்துவம்
*கம்யூனிசம்னா என்ன* *அண்ணா ஒரே வரில*
*சொல்லு?*
.
‘நம்ம பசி தீர்ந்த பிறகு, சாப்பிடும்
ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது
’னு நினைக்கிறதுமா *கம்யூனிசம்..*
.
*முதலாளித்துவம்னா* *என்ன அண்ணா???*
.
ஒரே வரில சொல்லு?
.
10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ற ஏழை கிட்ட 3
ரூபாய ஆட்டைய போட்டு 1000 ரூபாய்க்கு
ரீசார்ஜ் பண்ற பணக்காரனுக்கு Extra Talktimeனு
1100 ரூபாய கொடுக்கறதுக்கு பேருதான்மா
*முதலாளித்துவம்*