பசி

பசி!
தனியார்மயமாகிப் போன
தேசத்தில்,
எஞ்சியிருக்கும்
ஒரே பொதுவுடமை!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (27-Aug-16, 5:24 pm)
சேர்த்தது : mohamed ali 798
பார்வை : 46

மேலே