என்னோடு நீ

ஒருமுறை திரும்பி,
உன் இருவிழிகளில் எனைப் பார்க்கும் நேரம்,
முக்காலம் உணர்ந்து ,
திசை நான்கும் திரிகின்றேன், ஐம்பொன் சிலை உன்னை கரம் பிடிக்க,
அறுசுவைக் கலவை நம் இதழ் ருசிக்க,
ஏழேழு பிறவிகளும் உனை மட்டும் என் மனம் விரும்ப,
அளவில்லா ஆராதனைகள் செய்கிறது என் சிறு இதயம்...!

எழுதியவர் : பாலகுமார் (27-Aug-16, 6:22 pm)
பார்வை : 168

மேலே