தேவை

ஆர்வம் அவசியம்
கற்று கொள்ள
ஆசை அவசியம்
சாதிக்க
அன்பு அவசியம்
வாழ என்றும்.

எழுதியவர் : (28-Aug-16, 5:51 pm)
சேர்த்தது : jose sundar
Tanglish : thevai
பார்வை : 203

மேலே