வெட்கம்

தாய்ப்பால் புட்டியில்
தாய்மை தொலைக்காட்சி பெட்டியில்
வேறு வழியில்லை
தலை குனிந்தாள் வெட்கத்தால்.....

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (28-Aug-16, 1:00 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : vetkkam
பார்வை : 730

மேலே