எண்ணம்
எட்ட நின்று பார்த்துவிட்டு போய்விட வேண்டுமென்ற
என் எண்ணம் ஏனோ உன் அருகில் எட்டும்வரை
என் அறிவிற்கு எட்டுவதே இல்லை..
எட்ட நின்று பார்த்துவிட்டு போய்விட வேண்டுமென்ற
என் எண்ணம் ஏனோ உன் அருகில் எட்டும்வரை
என் அறிவிற்கு எட்டுவதே இல்லை..