சரிபாதி
என்னுள் வந்த
இந்தத் தோல்விக்கு
காரணம் பிடிக்கவில்லை
நீதானே சாட்சி
சரிபாதியாய் கணவனுடன்
சேர்ந்தவளே
-இப்படிக்கு முதல்பக்கம்
என்னுள் வந்த
இந்தத் தோல்விக்கு
காரணம் பிடிக்கவில்லை
நீதானே சாட்சி
சரிபாதியாய் கணவனுடன்
சேர்ந்தவளே
-இப்படிக்கு முதல்பக்கம்