என்னைப் பற்றி - நான்

தலை கவிழ்ந்து தரையில் தவழ்ந்தவன்
இன்று தலை நிமிர்ந்து வீறு நடைபோடுகிறேன்.
அதையே வென்று விட்டேன்- பிறகென்ன ;
எதையும் வெல்வேன் துணிவுடன்!

எழுதியவர் : famakfana (30-Aug-16, 11:19 am)
பார்வை : 118

மேலே