சாவி

மனைவி : என்னங்க ஸ்கூட்டர் சாவியாலே பீரோவை திறந்தேனா...
கணவன் : ஐயய்யோ...சாவி உடைஞ்சிட்டுதா?

மனைவி : இல்லீங்க...பீரோ ஸ்டார்ட் ஆயிடுச்சு.
கணவன் : !!!!

எழுதியவர் : செல்வமணி (1-Sep-16, 7:16 pm)
பார்வை : 176

மேலே