தமிழ் மொழி சிறப்பு

தமிழனை தலைநிமிர்க்கும் தாய்மொழியே

வாய்மை வளர்க்கும் வாய்மொழியே

தாய்மை படைத்த செம்மொழியே


கலைநயம் படைத்த கனிமொழியே

காவியம் சொல்லும் கவிதைமொழியே

எழுதியவர் : நீலகண்டன் (6-Sep-16, 7:43 pm)
சேர்த்தது : நீலகண்டன்
பார்வை : 385

மேலே