ஒருவரின் காதல் வலி

கடற்கரை சிரிக்கிறது காதலர்கள் வருகிறார்கள் என்று....,
கல்லறை அழுகின்றது காதலன் மட்டும் வருகிறான் என்று....,

எழுதியவர் : சிவா.K (7-Sep-16, 3:33 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 161

மேலே