சிவா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  தருமபுரி , பள்ளக்கொள்ளை
பிறந்த தேதி :  02-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2016
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  11

என் படைப்புகள்
சிவா செய்திகள்
சிவா - சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2016 5:23 pm

இவளருகில் தோள் சாயும் போது...
துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம்
இவள் மடியில் துயிலுறங்கும் போது
இதயத்தில் இன்பத்தின் அருவியும்
கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை
தினம் தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை..!!!

மேலும்

சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 5:23 pm

இவளருகில் தோள் சாயும் போது...
துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம்
இவள் மடியில் துயிலுறங்கும் போது
இதயத்தில் இன்பத்தின் அருவியும்
கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை
தினம் தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை..!!!

மேலும்

சிவா - சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2016 2:35 pm

காதலியோடு வாழ்வதற்கு தான்....

கடவுளிடம் கேட்க வேண்டும் !
காதலுடன் வாழ்வதற்கு ?

யாருடைய அனுமதியும், எனக்கு தேவை இல்லை !

என் உலகில்,நானும் என் காதல் மட்டுமே....!

மேலும்

தனிமையான அறைகள் கூட காதலிக்கும் மனதை சிறை வைத்து ரசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2016 9:08 am
சிவா - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2016 11:30 am

விட்டு செல்லதே பெண்ணே:
விட்டு செல்லதே பெண்ணே என்னை
தனிமையில் விட்டு செல்லதே
தீயாய் உன் விழிகளில் என்னை கொல்லாதே பெண்ணே
என்னை கொல்லாதே
நிழலே உன்னை விட்டு செல்லும் முன்
நிகழகா வந்தேனே உன் முன்னே
உன்னில் நிறமே கண்டதில்லை
உன் இதழில் உணவே உண்டதில்லை
ஆனா என் உயிரை கொன்றாயடி
என்னை கொஞ்சும் கொலைகாரியே
கொஞ்சம் கொஞ்சமாக தின்றாய் அடி
கொஞ்சும் குழந்தையின் சிரிப்பாய் என் நெஞ்சை
அலைபேசியில் அழைத்தாயடி அன்று ஒர் நாள்
அலைகடலாய் அழைந்தேனடி இன்றும் நான்
அலைபேசியில் வரும் அலைவொலி கூட
காதல் அலைவொலியாய் அழைக்குதடி
கண்களில் தோன்றிய காதலை
கல்லறையில் விட்டு செல்லதே பெண்ணே
கனவில் வாழ்ந்த என்னை

மேலும்

நன்றி நண்பா..... 20-Oct-2016 7:17 pm
காதலின் நினைவுகள் தனிமையில் மனதில் தீக்குளித்துக் கொள்கின்றன.. 19-Oct-2016 12:45 pm
சிவா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2016 11:15 am

தென்றல் அணைக்க சோலைக்குள்
கன்னி நுழைந்தாள்;ரோஜாக்கள்
பூத்தன;செண்பகம் சிரித்தது;விழிகள்
மயங்கின பிரகாசத்தில்,மாந்தை
நடக்க கல்,முள் நிறைந்த பாதைகள்
பூவிதழ்களால் தூதுவனானான்;சிட்டும்
பச்சைக் கிளியும் அவளோடு சென்றன.

பனிமழை தூவ நந்தவனத்திற்குள்
அவள் செல்ல;அழகான கவரி மான்கள்
விழிகளால் உற்றுப் பார்த்தன;காக்கை
கூட்டங்களுக்குள் நிர்க்கதியான ஊமைக்குயில்
அவள் கன்னம் கண்டு அறியாமல் கூவியது;
இரை தேடிப் பறந்த வெண்புறா தான் ஜோடிதான்
நந்தவனத்தில் நிர்க்கதியாகி விட்டாளோ
என்று அவள் தோளில் சாய்ந்து கொண்டது..,

பெரிய கன்னம் கொண்ட ஆந்தை
பார்வை மாறாது அவளை ரசித்தது;
மரங்களில் வசிக்கு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Nov-2016 9:43 am
இயற்கை காதல் வர்ணனைகள் போற்றுதற்குரிய காதல் கவிதை இலக்கியம் பாராட்டுக்கள் பொதிகைத் தமிழ் அன்னையின் இயற்கை எழில் காண வாருங்கள் 28-Nov-2016 6:25 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Nov-2016 7:57 pm
இயற்க்கையே வியக்கும் அதிசயப்பெண்ணாவள்.கனவையே நினைவாக்கி காத்திருக்க வைத்தவள்....அருமை தொடருங்கள் நண்பரே ! என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு. 12-Nov-2016 9:09 am
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2016 2:35 pm

காதலியோடு வாழ்வதற்கு தான்....

கடவுளிடம் கேட்க வேண்டும் !
காதலுடன் வாழ்வதற்கு ?

யாருடைய அனுமதியும், எனக்கு தேவை இல்லை !

என் உலகில்,நானும் என் காதல் மட்டுமே....!

மேலும்

தனிமையான அறைகள் கூட காதலிக்கும் மனதை சிறை வைத்து ரசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2016 9:08 am
சிவா - ப சண்முகவேல் அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2016 9:36 pm

எப்படி இருக்கு நண்பார்களே...

மேலும்

நன்றி,,,நன்றி 25-Oct-2016 8:09 pm
அருமை 25-Oct-2016 3:42 pm
Dai 20-Oct-2016 2:24 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2016 7:26 am

என்னவளே.....!!!!!
நீ ஆயிரம் காதல் செய்தாலும்
அது அனைத்தும்
தோல்வியில்தான் முடியும்....!!!!
உனக்காக பிறந்தவன் நான் என்பதை
நீ உணரும் வரை....!!!!!

மேலும்

உண்மையான வரிகள் .வாழ்த்துக்கள் 22-Oct-2016 2:33 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 4:04 pm

எத்தனை முறை கேட்டிருப்பேன்
என்னை நேசிக்கிறாயா என்று….
ஒரு முறை கூட
சொன்னதில்லை உன் நேசத்தை…
காலத்தின் சூறாவளி
நம்மை எதிரெதிரே எறிந்தது….
இரண்டு மகாமகம் கழித்து
இரவு நேர ரயில் பயணத்தில்
எதிர்பாராமல் சந்தித்தோம்….
நேரெதிரே இருந்தும் கூட
மவுனம் மட்டுமே நம் பாஷையானது…
சிலர் வாழ்க்கையில்
விளையாட்டு வினையாகும்…
நம் வாழ்க்கையில்
விதியே விளையாடியது…
நள்ளிரவு கடந்தும்
கண்கள் மூடவில்லை….
ரயிலின் சப்தத்தைவிட
உன் இதயத்துடிப்பின் ஓசைதான்
அதிகமாய் கேட்டது…
இது நாள் வரை
புரியாமல் இருந்த புதிருக்கு
அன்று விடை கிடைத்தது…
நீயும் என்னை காதலித்ததை
காலம் கடந்து உணர வைத்தது…..

மேலும்

தாமதம் தான் காதலின் காலை உடைத்து முடமாக்கி போடுகிறது 05-Oct-2016 11:45 pm
சிவா - சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2016 3:51 pm

மொட்டுகளாக மலர்ந்து மலர்க்கின்றன....
ஆனால் உன் கையின் விரல்களால் மோட்ச்சம் அடைகின்றன....
பூக்களை நீ கட்டுவதை ரசித்து கொண்டு தான் இருக்கிறன்....
அவற்றை மேலும் மாலைகளாக அழகு சேர்கிறாய் என்று....
செடியில் இருக்கும் போது மலர்கள் பூத்து குழங்காமல் உன் மடியில்..
அழகிய சோலை வனமாய் பூத்து குலுங்கதடி வசந்தமாத மலர்களாக உனக்காக....
.................................ஆனால் நீ மலர்ந்தது மட்டும் எனக்காக......................................
என்னவள் நீ தொடுத்த மாலைகளுடன் வரவேண்டும்... அந்த தருணம்
நான் காத்துருப்பேன் மணவானாக வரவேண்டி ....
உன் கணவனாய் என்றும்.........................

மேலும்

நன்றி தோழர்களே 02-Sep-2016 1:19 pm
வாழ்வின் புரிதலில் காதலும் நிலைக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2016 10:00 am
அழகு...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.... 01-Sep-2016 4:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

அபி

அபி

Pollachi
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
அபி

அபி

Pollachi
மேலே