அபி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  அபி
இடம்:  Pollachi
பிறந்த தேதி :  02-Apr-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2016
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  5

என்னைப் பற்றி...

பெருசா சொல்ற அளவுக்கு எதும் இல்ல மக்களே .. ;)

என் படைப்புகள்
அபி செய்திகள்
அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2016 6:12 pm

மோதலில் தான் முடியும் இந்த காதல் என்று தெரிந்தே அடிக்கடி மோதிக்கொண்டோம் ..சிறு சிறு சண்டைகள் ... கொஞ்ச கொஞ்ச சீண்டல்கல் ..இந்த காதல் எவ்வளவு இனிமையானது .. கொஞ்சம் நேரம் நீ தவறி வந்தாலும் எனக்கு உன்மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை மறந்து சிறு பிள்ளை போல் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுகிறேன் ..நீயோ செல்ல சண்டை போட்டு சிரிக்க வெய்க்கிறாயே ...நீ தான் என் காதலா ..இல்லை காதலே நீ தானா ..மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை💗💗..

மேலும்

அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2016 5:33 pm

எனக்காக மட்டுமே நீ வாழு ..என்னை அக்கரையோடு பார்த்துக்கொள் ..என் பாதியானவன் என் பாதி வேலையை பகிர்ந்துக்கொள் என்று நான் கேட்கவில்லை ..என்னிடம் ஒரு 5 நிமிடம் என் விழி பார்த்து விரல் கோர்த்து பேசு ...நானும் உன் தாயும் சண்டை போட்டாலும் அம்மாவோ நானோ சொல்லும் தலையாட்டி பொம்மையாக இல்லாமல் நியாயத்தின் பக்கம் இரு..அங்கே போ இங்கே போ என்று நான் கேட்கவில்லை அருகில் இருக்கும் எதோ ஒரு இடத்திற்கு உன் காய் கோர்த்து நடந்தால் அது போதும் எனக்கு வேற என்ன வேண்டும் ..
#Lovely#

மேலும்

அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2016 5:22 pm

தோழனோ இனிக்க இனிக்க பேசி மணித்துளி ஆக்குவான் இனிப்பாய் சிரிக்க சிரிக்க சிரிப்புமூட்டி வாழ்வை ஆக்குவான் சிறப்பாய் .அவன் நண்பர்களை நம்மோடு இணைத்து கேலி செய்வான்.மற்றவர் கேலி செய்தால் தட்டி கேட்பான். தோழியோ கவலையாக இருந்ததால் ஏதாவது பேசி மனதை மாற்றி அன்பாக அரவணைப்பாள். .
சில நேரங்களில் அவர்கள் நமக்கு தாயாக அன்பினால். தந்தையாக பாதுகாத்து அரவணைப்பதால்...
சிலர் நம்மை விட்டு பிரிந்து அவர்கள் நினைவை மட்டுமே விட்டுச் செல்கின்றனர். .
நண்பர்கள் நல்ல நண்பர்கள் நமக்கு வாழ்வில் வேண்டும் நமக்கு கிடைக்க வாய்க்காவிட்டால் பிறர்க்கு நாமாவோம் நல்ல நண்பனாய்/தோழியாய்..

மேலும்

அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2016 3:41 pm

கருவறையே விட்டு வந்ததும் கல்லறையாய் மாறிப்போவது
எனக்கான பரிசா ????? ...நான் பிறந்ததும் என் பெற்றவர்கள் ஆசையாக தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிட்டு முத்தம் பதிப்பார்கள் என்று நினைத்து எதிர்ப்பார்த்து காத்திருக்க ..அவரோ என்னை சத்தமே இல்லாமல் கல்லறை அணுப்பினார் நான் ஒரு பெண் குழந்தையாக பிறந்ததால். ..இது என் சாபமா...
இல்லை தவமிருந்த என் தாயிற்கான தண்டனையா ?? விடை தெரியாமல் நான் போகிறேன்..ஆனால் மறுபடியும் பிறக்கும் வரம் வேண்டும் உங்கள் மகளாக. .அப்போது என்னை புரிந்து அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன்..இப்படிக்கு கல்லறையில் வாழும் உங்கள் மகள். ..
ma frst try Imbutu perusa.. Dediacted

மேலும்

அபி - அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2016 3:31 pm

Tom n Jerry Luv Andrum Indrum Endrm♡♡
Andru oru nal Un chocii pidingi Un Tholiyidam Kuduthen..neyoo Chella Kobam Kandu Ketatye oru Kelvi Ennai Kathalikraya Evlo Endru..Nan Sonnen Nam parkra Tom endru Jerryai Sapudutho Athuvaraikum endru♡♡
Marupadium Oru Nal Kettai Nam Kulanthaigal pirantha pinbum Andrum Athey Pathilai Sonnen En Kanmani♡♡
Indru Nam Perakulanthaigal Vilayadi Kondirupathai Rasithu Kondu irunthen indrum chella Kobam Kondu Atheye Ketkirai. ..En Makku Sagiye Andrum Indrum ne Kelvi Ketpathai niruthavillai..nan cool aga Pathil Sonnen Indrum Nam Pera Kulanthaigal Parkum Tom ku Jerry

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சிவா

சிவா

தருமபுரி , பள்ளக்கொள்ளை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சிவா

சிவா

தருமபுரி , பள்ளக்கொள்ளை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சிவா

சிவா

தருமபுரி , பள்ளக்கொள்ளை
மேலே