மெய் சிலிர்க்க வைத்தாய்😍😍

மோதலில் தான் முடியும் இந்த காதல் என்று தெரிந்தே அடிக்கடி மோதிக்கொண்டோம் ..சிறு சிறு சண்டைகள் ... கொஞ்ச கொஞ்ச சீண்டல்கல் ..இந்த காதல் எவ்வளவு இனிமையானது .. கொஞ்சம் நேரம் நீ தவறி வந்தாலும் எனக்கு உன்மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை மறந்து சிறு பிள்ளை போல் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுகிறேன் ..நீயோ செல்ல சண்டை போட்டு சிரிக்க வெய்க்கிறாயே ...நீ தான் என் காதலா ..இல்லை காதலே நீ தானா ..மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை💗💗..