குழம்பி குளம்பி

குளம்பி அருந்தி விட்டு
நீ குப்பையில் வீசியது
குளம்பி கோப்பையை
மட்டுமல்ல
குழம்பி கிடந்த
எந்தன் மனதையும் தான்

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (7-Sep-16, 6:10 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 307

மேலே