நல்ல நண்பர்கள்

தோழனோ இனிக்க இனிக்க பேசி மணித்துளி ஆக்குவான் இனிப்பாய் சிரிக்க சிரிக்க சிரிப்புமூட்டி வாழ்வை ஆக்குவான் சிறப்பாய் .அவன் நண்பர்களை நம்மோடு இணைத்து கேலி செய்வான்.மற்றவர் கேலி செய்தால் தட்டி கேட்பான். தோழியோ கவலையாக இருந்ததால் ஏதாவது பேசி மனதை மாற்றி அன்பாக அரவணைப்பாள். .
சில நேரங்களில் அவர்கள் நமக்கு தாயாக அன்பினால். தந்தையாக பாதுகாத்து அரவணைப்பதால்...
சிலர் நம்மை விட்டு பிரிந்து அவர்கள் நினைவை மட்டுமே விட்டுச் செல்கின்றனர். .
நண்பர்கள் நல்ல நண்பர்கள் நமக்கு வாழ்வில் வேண்டும் நமக்கு கிடைக்க வாய்க்காவிட்டால் பிறர்க்கு நாமாவோம் நல்ல நண்பனாய்/தோழியாய்..