மூன்றாம் பிறவி உனக்காக ஒரு உயிர்

ஆம் பெண்களுக்கு பிரசவம் இரண்டாவது பிறவி(மறுஜென்மம்/uமறுபிறப்பு)என்றால் திருமணம் மூன்றாம் பிறவியே.

உலகத்திலுள்ள அணைத்து உறவையும் ஒரே உறவாக இணைக்க முடியுமானால் அது தான் என்னுள் துடிக்கும் இன்னொரு உயிர் என் ஆருயிர் கணவரே...நீ கிடைக்க எத்தனை ஜென்மம் தவம் புரிந்தேன் என்று தெரியவில்லை.ஒரு ஜென்மம் இருக்குமானால் அது உன்னோடு மட்டும் தான் இல்லையேல் உன் தாயாக நான் பிறக்க ஆசை படுகிறேன்.

எழுதியவர் : ரோகினி கார்த்திக் (7-Sep-16, 4:58 pm)
பார்வை : 105

மேலே