காதல்
 
 
            	    
                மொட்டுகளாக மலர்ந்து மலர்க்கின்றன....
ஆனால் உன் கையின் விரல்களால் மோட்ச்சம் அடைகின்றன....
பூக்களை நீ கட்டுவதை ரசித்து கொண்டு  தான் இருக்கிறன்....
அவற்றை  மேலும் மாலைகளாக அழகு சேர்கிறாய் என்று....
செடியில்  இருக்கும் போது  மலர்கள் பூத்து குழங்காமல்  உன் மடியில்..
அழகிய சோலை வனமாய் பூத்து குலுங்கதடி வசந்தமாத மலர்களாக உனக்காக....
.................................ஆனால் நீ மலர்ந்தது மட்டும் எனக்காக......................................
           என்னவள்  நீ  தொடுத்த மாலைகளுடன்  வரவேண்டும்... அந்த தருணம் 
நான் காத்துருப்பேன் மணவானாக வரவேண்டி ....
உன் கணவனாய் என்றும்.................................
....................................................................................................................................................................................................
 
                     
	    
                

 
                                