டீபஹிஒக்ஷ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  டீபஹிஒக்ஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Mar-2015
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  4

என் படைப்புகள்
டீபஹிஒக்ஷ் செய்திகள்
டீபஹிஒக்ஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2017 3:19 pm

என் தோட்டத்தில் இன்று
உன் மணம் தேடி அலைகிறேன்
உன் நினைவுகளை எண்ணி

மேலும்

டீபஹிஒக்ஷ் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Nov-2016 12:13 pm

மியாவ்

மேலும்

டீபஹிஒக்ஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 12:08 pm

கானல் நீராய் மறைந்து போன
நினைவுகளுடன் நான்..

மேலும்

டீபஹிஒக்ஷ் - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2016 3:57 pm

பாக். பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

மேலும்

டீபஹிஒக்ஷ் - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2016 3:54 pm

பிரபல ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி : மெக்ஸிகோ நகரில் துவக்கம்
பிரபல ஓவியரான ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோ நகரில் துவங்கியது. பரந்து விரிந்த மிகப்பெரிய நிலப்பரப்பில் உள்ள நகரக் கட்டிடங்களை ஒரு முறை பார்த்தவுடனே எளிதில் வரையும் திறன் படைத்தவர் இவர். பனோரமா ஓவியங்கள் என்றழைக்கப்படும் பரந்து விரிந்த ஓவியங்கள் மூலம், அச்சு அசலாக பல நகரங்களின் உருவ அமைப்பை வரைந்து இவர் சாதனை படைத்துள்ளார். இவரின் நெடுநாள் ஆசை மெக்ஸிகோ நகரில் கண்காட்சி நடத்துவது.  அதன் படி தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக மெக்ஸிகோ நகரில் தாமே நேரடியாக ஓவியம் வரைந்து அதனை கண்காட்சியில் வைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இது பற்றி கருத்து தெரிவித்த அவர், முதன்முதலாக மெக்ஸிகோ நகர் வந்துள்ளதற்காக மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மெக்ஸிகோவை ஹெலிகாப்டரில் பார்வையிட்டு பின் ஓவியமாக வரைவது கடினமாக இருந்ததாக தெரிவித்த அவர் நகரின் உருவ அமைப்பை நினைவுபடுத்தி கொண்டே வரைந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் கண்காட்சியில் ஸ்டீபனின் முந்தைய படைப்புகளான நியூயார்க், ரோம், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களின் பனோரமா இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக கண்காட்சி யில் பங்கேற்க வந்த அவர், மெக்ஸிகோ நகரை ஹெலிகாப்டரில் ஒருமுறை பார்வையிட்டு பின் அதனை ஓவியமாக வரைந்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார். 
மேலும் படிக்க

மேலும்

தகவலுக்கு நன்றி இந்தியாவுக்கும் அவரை அழைப்போம் பாராட்டுக்கள் 01-Nov-2016 1:38 am
டீபஹிஒக்ஷ் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
25-Oct-2016 3:15 pm

மேலும்

பண விரயம் 27-Oct-2016 11:53 am
டீபஹிஒக்ஷ் - ப சண்முகவேல் அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2016 9:36 pm

எப்படி இருக்கு நண்பார்களே...

மேலும்

நன்றி,,,நன்றி 25-Oct-2016 8:09 pm
அருமை 25-Oct-2016 3:42 pm
Dai 20-Oct-2016 2:24 pm
மேலும்...
கருத்துகள்

மேலே