எது சுதந்திரம்எங்குள்ளது

விடியலை நோக்கி இரவில்
உறங்கும் வேளையில்
வெடுக்கென்று மனம் பிதற்ற
எழும்புகிறாயே!!
சிறுக சிறுக சேர்த்து வைத்த
செல்ல மகளின் சீதனத்தினை
களவு சென்ற கள்வனை தேடி
இங்குள்ளதா-நம் மூதாதையர் பேணி காத்த
சுதந்திரம்...எங்குள்ளது?

எழுதியவர் : மணிமேகலை venkatesan (8-Sep-16, 2:24 pm)
பார்வை : 77

மேலே