ManimekalaiVenkatesan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ManimekalaiVenkatesan
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  05-Jul-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jan-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  6

என் படைப்புகள்
ManimekalaiVenkatesan செய்திகள்
ManimekalaiVenkatesan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2016 3:21 pm

நிறம் மாறி கனவு கண்டது
போதுமடி - என் செல்லமே !
நிஜத்தினை கண்டு வெம்பி
விடாதே - என் வைரமே !!
வழிப்போக்கன் போகும் வழியல்ல
உன் வாழ்வுமே !!!
வகையாய் வாழ சொல்லித்
தரவே தாய் நானுமே !!!

மேலும்

சிந்திக்கும் வரை வாழ்க்கை நம் கையில் சேராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Sep-2016 10:32 pm
ManimekalaiVenkatesan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2016 2:24 pm

விடியலை நோக்கி இரவில்
உறங்கும் வேளையில்
வெடுக்கென்று மனம் பிதற்ற
எழும்புகிறாயே!!
சிறுக சிறுக சேர்த்து வைத்த
செல்ல மகளின் சீதனத்தினை
களவு சென்ற கள்வனை தேடி
இங்குள்ளதா-நம் மூதாதையர் பேணி காத்த
சுதந்திரம்...எங்குள்ளது?

மேலும்

சுதந்திரம் நாகரிக உலகில் எம்மால் தான் விலை பேசி விற்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2016 9:35 pm
மிகவும் அருமை 08-Sep-2016 2:56 pm
ManimekalaiVenkatesan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2016 10:51 am

சிலரது பாசத்தை புரிந்துகொள்ள தருணம் வேண்டும்!
தாயின் உள்ளுணர்வை உட்கொணர தருணம் வேண்டும்!
காதலின் ஆழத்தை உணர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
சந்தோசத்தையும் துக்கத்தையும் நட்பின்
விளிம்பில் பகிர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
உண்மையறிய தருணம் வேண்டும்!
தந்தையின் பாதுகாத்தலை புரியவும்
உணரவும் தருணம் வேண்டும்!
இவையனைத்தும் போல காதலை
பெற்றோரிடத்தில் சொல்லவும் தருணம் வேண்டும்!-திருத்தம்
தருணம் மட்டும் போதாது-
மனதில் துணிவும் வேண்டும்!
மனதில் துணிவும் பிறக்க செல்கிறேன்- என்
தாயிடம் அவள் மனதை தெரிந்துகொள்ள?

மேலும்

ஆழ்ந்த சுமை இறக்கி வைக்க தருணமும் இடமும் அதுதான் .ஆனால் முதலில் கொந்தளிக்கும் .பிறகு அதன் பெருத்த அமைதி நம்மை கடசி வரைக் காப்பாற்றும் 27-Feb-2016 10:02 am
ManimekalaiVenkatesan - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 9:00 pm

நேற்று போல் நான்
இன்று இல்லை
மாற்றம் வந்த மர்மம் கூறும்
முகம் காட்டும் கண்ணாடி . . .

* * * * *

கீழ் உதடு சுழித்து நிற்கும்
மேல் இமையோ பட படக்கும்
கழுத்தில் ஓர் வியர்வைத் துளி
காவியமாய் எட்டிப் பார்க்கும். . .

* * * * *

கன்னம் இரண்டும் பள பளக்கும்
கை வருட இனி இனிக்கும்
உள் உதடு மலர் விரிக்கும்
ஊற்று ஒன்று பெருக்கெடுக்கும். . .

* * * * *

நல் இதயம் துடி துடிக்கும்
நாணம் தன் சிறகு விரிக்கும்
நாபியிலே உருண்டை வந்து
நர்த்தனமாய் நடனம் இடும் . . .

* * * * *

கோலம் போடும் மனக் கண்கள்

மேலும்

நன்றி தோழமையே. 21-Sep-2014 1:34 am
அழகிய வரிகள் -------------கற்பனைக் கவியே தொடரட்டும் உம் பணி 18-Sep-2014 2:31 pm
நன்றி தோழமையே. 29-Mar-2014 12:35 pm
அழகான வரிகள் அருமையான உவமை .. மேன்மை கொண்ட பெண்ணின் மென்மை.. அனைத்தும் அருமை ! 29-Mar-2014 12:02 pm
ManimekalaiVenkatesan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 4:12 pm

ஒரு ஆணின் மனதில் பெண்ணின்
வருகை என்பது - எளிது...
ஒரு பெண்ணின் மனதில் ஆணின்
வருகை என்பது - அரிது...
அறிதை அறிந்துகொள்ள முயல்பவனே
உண்மையான மனிதன்...
அவனே அப்பெண்ணின் காதலனும் கூட....!!!!!!

மேலும்

அருமை தோழமையே 13-Feb-2014 11:41 pm
உண்மைதான் காதலனோடு நிற்காமல் கணவன் ஆனால் சிறந்த மனிதன் - மணியன் 13-Feb-2014 6:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே