பெண் மனது

ஒரு ஆணின் மனதில் பெண்ணின்
வருகை என்பது - எளிது...
ஒரு பெண்ணின் மனதில் ஆணின்
வருகை என்பது - அரிது...
அறிதை அறிந்துகொள்ள முயல்பவனே
உண்மையான மனிதன்...
அவனே அப்பெண்ணின் காதலனும் கூட....!!!!!!

எழுதியவர் : மணிமேகலை வெங்கடேசன் (13-Feb-14, 4:12 pm)
Tanglish : pen manathu
பார்வை : 95

மேலே