எண்ணம்

நிறம் மாறி கனவு கண்டது
போதுமடி - என் செல்லமே !
நிஜத்தினை கண்டு வெம்பி
விடாதே - என் வைரமே !!
வழிப்போக்கன் போகும் வழியல்ல
உன் வாழ்வுமே !!!
வகையாய் வாழ சொல்லித்
தரவே தாய் நானுமே !!!

எழுதியவர் : மணிமேகலை venkatesan (12-Sep-16, 3:21 pm)
Tanglish : ennm
பார்வை : 74

மேலே