அடல்ட்ஸ் ஒன்லி

மனைவி : நான் லண்டன் போகிறேன் உங்களுக்கு எதாவது gift வேணுமா ?
கணவன் : எனக்கு வெள்ளகாரப்பொண்ணு வேணும்
மனைவி : ஓ ok***

மனைவி return ......

கணவன் : என்னோட gift எங்க ?
மனைவி : இன்னும் 9 மாசம் wait பண்ணுங்க.......

எழுதியவர் : செல்வமணி (10-Sep-16, 9:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே