வெளிநாட்டு பிரச்சினைன்னாதான் தலையிடுவீங்களா

செய்தி: காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாது.
-பொன்.ராதாகிருஷ்ணன்.
@@@@@@@@@@
கருத்து:
காங்கோ பிரச்சினை, காபூல் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினைன்னாதான் தலையிடுவீங்களாக்கும்!

-கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி

@@@@@@@@@@@@@@@@@@@@@@'தி இந்து' 15/9/2016.

எழுதியவர் : தி இந்து (15-Sep-16, 11:17 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே