நிறத்தைப் பார்த்து பதவி கொடுத்தல்

அண்ணே நம்ம கட்சி தேசியக் கட்சி; ஆனா சில மாநிலங்கள்லயும் மாவட்டங்கள்லயும் ஆளோட நெறத்தப் பாத்து பதவி குடுக்கறீங்க?
@@@@@@@
தம்பி நம்ம கட்சி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி தொடங்கப்பட்ட கட்சி. இன்னும் ஒரு மாநிலத்திலகூட ஆட்சிக்கு வரல. எந்தெந்த மாநிலங்கள்ல, மாவட்டங்கள்ல கருப்பா இருக்கறவங்க அதிகமா இருக்கறாங்களோ அங்க எல்லாம் கருப்பா இருக்கறவங்கதான் தலைவராகக் கூடிய தகுதி உள்ளவர். மத்த மாவட்டங்கள்ல, மாநிலங்கள்ல செவப்பா இருக்கறவங்கதான தலைவராக முடியும்.
@@@@@@@
என்னண்ணே நீங்க சொல்லது ஒண்ணும் புரீலயே!
@@@@@@@
தம்பி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்துகிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலயும், ஒவ்வொரு மாநிலத்திலயும் கருப்பா இருக்கறவங்க; செவப்பா இருக்கறவங்க எண்ணிக்கைய கணக்கெடுக்கச் சொன்னேன். அந்தக் கணக்கின் அடிப்படையில்தான் தலைவர் தலைவர் பதவியைக் குடுக்கறேன். அடுத்த தேர்தல்ல பாரு, இந்தியாவே நம்ம கையிலதான்.

எழுதியவர் : மலர் (15-Sep-16, 11:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே