சலக்கு வர்றாடி

அங்க பாருடி காத்தாயி, கொலுசு போட்டுட்டு சலக்கு சலக்குன்னு நடந்து வர்றாளே அவ யாரடி?
@@@@@
அவதாண்டி சலக்கு, மாரியம்மா.
@@@@@@@@
சலக்குங்கறது அவளோட பட்டப்பேரா?
@@@@@@
இல்லடி மாரி அவளோட உண்மையான பேரே சலக்குத்தான். அவ நம்ம ஊரு பண்ணயக்காரர் மகன் அருளரசன் டெல்லி வேலைல இருக்கறான் இல்லையா, அவனைக் காதல் வலைவீசிப் பிடிச்ச அங்கயே பதிவு திருமணம் பண்ணிட்டா. அவ இந்திக்காரப் பொண்ணு. பண்ணையார் அய்யாகிட்ட எப்பிடியோ சமாதானம் பண்ணிட்டு ஆறு மாசங்கழிச்சு இப்பத்தாம் நம்ம ஊருக்கு மொதல் மொறையா வந்திருக்காங்க. அவளும் ஒரு கோடீஸ்வரனோட மகளாம்.
#######
அதெல்லாம் சரிடி. சலக்குங்கற பேருக்கு என்ன அர்த்தம்?
@####
இந்திப் பேருக்கெல்லாம் யாருக்கடி அர்த்தம் தெரியும்?
.@@@@@@@@@@@@@@########### சிரிக்க அல்ல. சிந்திக்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.

@######
ஜலக் = எதிர்பாராத நகர்வு, (தீப்)பொறி

எழுதியவர் : மலர் (16-Sep-16, 1:22 am)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே